-:-
விளம்பரம்
  1. விளம்பரம்.நெற் இலவச சேவையா?
    இல்லை.இங்கு பிரசுரிக்கப்படும் விளம்பரங்கள் அனைத்துக்கும் கட்டணம் செலுத்தப்படவேண்டும்.உள்ளுர்செய்திகள் பகுதியில் பிரசுரிக்கப்படும் இலாபநோக்கற்ற செய்திகளுக்கு மட்டும் கட்டணம் அறவிடப்படமாட்டாது.

  2. எவ்வளவுகட்டணம் எந்த வகையில் அறவிடப்படும்?
    விளம்பரம் எந்தப்பகுதியில் பிரசுரிக்கப்படவேண்டும் எந்த அளவில் இருக்கவேண்டும் அதனது தன்மை என்ன எத்தனை நாட்கள் பிரசுரிக்கப்படவேண்டும் என்பதைப்பொறுத்து கட்டணங்கள் வேறுபடும்.கட்டணவிபரம் இங்கே

  3. பணத்தினை எப்படி செலுத்துவது?
    கிரடிட் கார்ட் மூலமாக அல்லது நேரடியாக எமது அலுவலகத்தில் அல்லது வங்கி வைப்பு மூலமாக செலுத்தலாம்.

  4. அலுவலகம் எங்கே அமைந்துள்ளது?
    72 இன்கீழ் 28 பணிக்கர் லேன் (பலாலிவீதியின் உட்புறமாக)திருநெல்வேலி சந்தி அருகில் திருநெல்வேலி யாழ்ப்பாணம் இலங்கை என்ற
    முகவரியில் உள்ள ஸ்பீட் ஐ.ரி நெற் நிறுவனமே எமது அலுவலகம் தொலைபேசி 0094 214 591871 , 0094 777 563213 , 0094602010832 மின்னஞ்சல் ஈமெயில் அற் விளம்பரம்.நெற் ஆகும்

  5. வங்கி மூலமாக எப்படி கட்டணம் செலுத்துவது?
    கீழ்வரும் வங்கிக்கணக்கு இலக்கத்தற்கு வைப்பிலிடலாம்
    கணக்கு இலக்கம் - 8100011487 கொமர்சியல் வங்கி இலங்கை வெள்ளவத்தை
    கணக்கு இலக்கம் - 0850-02400324-001 செலான் வங்கி யாழ்ப்பாணம்

    வைப்பிலிட்டபின் தொடர்பு கொள்ளும்போது திகதி தொகை வைப்பிலிட்ட இடம் முழுப்பெயர் முகவரி தொலைபேசி என்பனவற்றை குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்ய வேண்டும்.விளம்பரத்தினை முன்னரேயே சமர்ப்பித்திருந்தால் விளம்பர இலக்கத்தினை மின்னஞ்சலில் குறிப்பிட தவறக்கூடாது

  6. விளம்பரத்தினை எவ்வாறு எமக்கு சமர்ப்பிப்பது?
    நேரடியாக அலுவலகத்திலும் அல்லது இணையத்தளத்தினுடாகவெனில் விளம்பரம்சமர்பிக்க என்ற லிங்கினூடாக சமர்ப்பிக்கலாம்.இணையமூடாக சமர்ப்பிக்கும்போது நீங்கள் பதிவுசெய்ய கேட்கப்படுவீர்கள்.பதிவுசெய்யப்பட்ட பயனாளர் மட்டுமே விளம்பரத்தை இணையமூடாக சமர்ப்பிக்கலாம்.சமர்ப்பித்த பின்னர் வழங்கப்படும் விளம்பர இலக்கத்தினை மறக்காமல் குறித்து வைத்துகொள்ளுங்கள்.அதுவே பின்னர் தொடர்புகளுக்கு பயன்படுத்தப்படவேண்டும்.

  7. கிரடிட்கார்ட் மூலமாக எவ்வாறு பணம் செலுத்துவது?

    இணையத்தளமூடாக விளம்பரம் சமர்ப்பிக்கும் போது Make Payment என்ற பட்டன் தோன்றும் அந்த பட்டனை கிளிக்செய்வதனூடாக கிரடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தலாம்.அப்படி பணம் செலுத்தின் அங்கு கிடைக்கும் குறியீட்டு இலக்கத்தினை பாதுகாத்து வைத்திருங்கள்

  8. என்னுடைய விளம்பர காலம் முடிவடைந்து விட்டால் மீளவும் புதுப்பிக்க முடியுமா?
    ஆம்! காலாவதியாகிய விளம்பரங்கள் 30 நாட்களுக்குள் மீளவும் பணம் செலுத்தி புதுப்பிக்க முடியும்

  9. எந்தவகையான விளம்பரங்களை பிரசுரிக்க முடியாது?
    அரசியல் மற்றும் பயங்கரவாதம் ஆபாசம் சமூகவிரோதம் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

  10. பிழையான தகவல்களை ஒரு விளம்பரம் கொண்டிருந்தால் என்ன செய்யவேண்டும்?
    இது பற்றி உடனடியாக ஆதாரத்துடன் எமக்கு தொரியப்படுத்தினால் குறித்த விளம்பரம் விசாரணையின் பின் நீக்கப்படும்


     

 
Copyright 2003- 2010 Speed IT net, All rights reserved. Tel:+94777563213 / +94214591871 /+94212228358
Terms and Conditions | Privacy and Return Policy | Contact